tag:blogger.com,1999:blog-17748349.post2973505989821085762..comments2024-01-12T12:00:30.901+08:00Comments on காமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்!: முத்து விசிறிhttp://www.blogger.com/profile/03069669680624084355noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-17748349.post-33577666469595845322019-08-16T13:33:50.925+08:002019-08-16T13:33:50.925+08:00Tamil Book Download
இந்திரஜால் காமிக்ஸ்
லயன் காம...Tamil Book Download
இந்திரஜால் காமிக்ஸ்
லயன் காமிக்ஸ் Bookztamil.blogspot.comNahoor Meeranhttps://www.blogger.com/profile/10284662893784312379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17748349.post-19067875952538221092019-07-31T09:37:00.469+08:002019-07-31T09:37:00.469+08:00For any tamil comics or magazine like lion muthu m...For any tamil comics or magazine like lion muthu mini lion rani comics metha ambulimama balmitra contact me whatsapp 7870475981.
Tamil telgu kannada english hindi many language all comics and magazine are available. For detain contact me above whatsapp no thanxVikkyhttps://www.blogger.com/profile/08795371326861928028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17748349.post-12680745448371070432018-04-14T09:34:00.555+08:002018-04-14T09:34:00.555+08:00Awesome sir. No words to appreciateAwesome sir. No words to appreciatePadmalochan karthikeyanhttps://www.blogger.com/profile/00351091851975122189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17748349.post-8848195811428190092018-03-03T04:11:48.413+08:002018-03-03T04:11:48.413+08:00மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. திரு தயாளன் அவர்களி...மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. திரு தயாளன் அவர்களின் இந்த முயற்சி, தமிழ் காமிக்ஸ்யை உயிர் பெற செய்துள்ளது. குறிப்பாக பிரகாஷ் பப்ளிஷர்ஸ்ன் மறுபிறப்புக்கு காரணமாக இருந்துள்ளார். இதற்கு எத்தனை கோடி நன்றி சொல்வது? உண்மையில் தமிழ் காமிக்ஸ் உலகின் தந்தை திரு தயாளன் அவர்கள் தான். இந்த கட்டுரையை எங்களுக்கு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.! வாழ்க வளமுடன்!!!Girihttps://www.blogger.com/profile/17727400385874036003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17748349.post-46457924030737260912018-03-02T10:38:05.598+08:002018-03-02T10:38:05.598+08:00Nice post after a very long time. Welcome back!Nice post after a very long time. Welcome back!BN USAhttps://www.blogger.com/profile/00718548631692600344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17748349.post-89712963379949678282018-02-28T23:07:34.946+08:002018-02-28T23:07:34.946+08:00தங்களை கடந்த ஈரோடு புத்தக திருவிழாவில் முதலில் சந்...தங்களை கடந்த ஈரோடு புத்தக திருவிழாவில் முதலில் சந்தித்துப் பேசியது மிக மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.POSTAL PHOENIXhttps://www.blogger.com/profile/12950882395376998371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17748349.post-62477595855132007402018-02-28T20:35:26.733+08:002018-02-28T20:35:26.733+08:00என்னைப் போன்ற பலரின் பல நாள் ஆசையை மீளுருவாக்கம் ச...என்னைப் போன்ற பலரின் பல நாள் ஆசையை மீளுருவாக்கம் செய்ததில் தங்கள் பங்கு மகத்தானது நண்ப. தங்களை ஒரு முறையேனும் இரு கரங்களால் தழுவி அணைத்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது . காமிக்ஸ் கதாநாயகர்கள் மாய பிம்பம் தான் ஆனால் மெய்யான கதாநாயகனாக கருத்தில் நிற்கிறீர். மீண்டும் மீளுருவாக்கம் செய்த வாழ்க்கையாய் பலவிதத்தில் இத்தகவல் தொடர்புலகில் காமிக்ஸ் ஐ படைத்ததில் அதை எம் கைகளில் தவழ செய்ததில் ஆரம்ப புள்ளியாயும் ஆதார ஸ்ருதியாயும் நீவிர் திகழ்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் நண்ப . என்றென்றும் எம்மினிய தமிழ் போல் வாழ்க வாழ்கவேகாந்தி பாபு Jhttps://www.blogger.com/profile/16320396988597744450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17748349.post-18836760401074357152018-02-28T19:46:11.079+08:002018-02-28T19:46:11.079+08:00அருமையான கட்டுரை சார். தங்களது சேவை மிக சிறப்பானதொ...அருமையான கட்டுரை சார். தங்களது சேவை மிக சிறப்பானதொன்று. கணினியில் அலைபாய்ந்த அந்த காலத்தில் சுமார் 2005 வாக்கில் தங்களது முத்து டிரைபாட் கண்டு வியந்திருக்கிறேன். மிகவும் ஆழமான ஆராய்ச்சியும் கனவுமாக திரிந்த மூத்தவர் என்கிற வகையில் எனது மதிப்புக்குரியவர் நீங்களே. நன்றியும் அன்பும். jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.com