
புதிதாக எதுவும் பதிவில்லை என்று திருச்சி விஜயஷங்கர் என்னை கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டுகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து ஒரு தகவல் :-).
அதனால் சும்மா ஒரு மொக்கை பதிவாவது போடலாம் என்றுதான்!
அட்டைப்படம் பற்றி ரொம்பவும் விரிவாக பேசப்பட்டுள்ளது என்றாலும் இதை பற்றி பேசுவது எப்போதுமே சுவாரசியம்தான்!