Saturday, March 31, 2012

No Comments!


6 comments:

King Viswa said...

வழமை போல மீ தி ஃ பர்ஸ்ட்.

இது எடிட்டர் சாருக்கான ஸ்பெஷல் நோ கமெண்ட்ஸ் பதிவா?

Karthik Somalinga said...

என்னிடம் பழைய தலைவாங்கி குரங்கும் இல்லை, மறு பதிப்பும் வந்து சேரவில்லை. என்னை போன்ற பாவிகளின் நலத்திற்காக சற்றே விளக்கலாமே! எதற்கு நோ கமெண்ட்ஸ்? ஒரே படங்களுடன், வெவ்வேறு வசனங்கள் எதற்காக?

தமிழ் காமிக்ஸ் வலைபதிவுகளின் முன்னோடியான நீங்கள், எனது தளத்தை ஒருதடவை பார்வையிட்டால் மகிழ்வேன்!

Karthik Somalinga said...

ஜானின் இந்த பதிவை பார்த்ததில், இடது பக்க ஸ்கேன் மறு பதிப்புடையது என தெரிகிறது! ஆனா, கலர் பிரிண்ட் எப்படி? கருப்பு வெள்ளையிலே வர்றதாதான இருந்துச்சு?

முத்து விசிறி said...

Karthik :
இந்த கதை டிராகன் நகரம்(பக்கம் மூன்று). கருப்பு வெள்ளையும் , வண்ணப்படமும் எப்படி இருக்கிறது என்பதற்காக பக்கத்தில் பக்கத்தில் வைத்து காட்டி இருக்கிறேன். வண்ணப்படம் ஒரிஜினலாக இதாலியனில் வந்தது. அதனை எடுத்து விட்டு தமிழில் டயலாக் போட்டு இருக்கிறேன். கருப்பு வெள்ளையில் இருப்பது ஒரிஜினல் டிராகன் நகரம்.

உங்கள் பதிவை படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். நன்றாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பதிவுகள் உங்கள் பாணியிலயே. காமிக்ஸ் பற்றி மனதில் இருப்பதை, மனதிற்கு பட்டதை யார் மனதையும் புண்படுத்தாமல் நன்றாக எழுதுகிறீர்கள்.

Karthik Somalinga said...

ஓவ்! இப்போது புரிகிறது! டிராகன் நகரம் கையிருப்பில் இருந்தாலும் கடைசியாய் படித்து ஒரு 15 வருடம் இருக்கும் எனபதால் உடனே இனங்காண முடியவில்லை போலும்! கலரிலும் அருமையாகத்தான் இருக்கிறது! குறிப்பாக, மூன்றாம் கட்டத்தில் உங்கள் இரத்தின சுருக்க மொழிபெயர்ப்பு அபாரம்!

>>உங்கள் பதிவை படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். நன்றாக இருக்கிறது.
ஆஹா! சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே சுமார் 20 வருடம் முன்பு ஒரு கோடை காலத்தில் அப்பாவுடன் நின்று கிருணி பழ ஜூஸ் குடித்தபோது உணர்ந்த குளுமையை உங்கள் பாராட்டில் மீண்டும் உணர்கிறேன், நன்றி!

Erode M.STALIN said...

உங்கள் பதிவை முதல் முறையாக படிகிறேன் .
வலைபதிவில் படு சீனியர் நீங்கள் என்று தெரிகிறது (2005 முதல் ). தினசரி கொஞ்சமாக உங்கள் பதிவுகளை படிகபோகிறேன்
நன்றி !