Sunday, December 02, 2012

வெள்ளியன்று இட்ட பதிவில் சக்தி காமிக்ஸ் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

சக்தி காமிக்ஸும் முத்து குழுமத்தில்லிருந்து வந்த காமிக்ஸ் தான்.

சக்தி காமிக்ஸில் வந்த(என்னிடம் உள்ள, மற்றும் எனக்கு அனுப்பப்பட்ட) மற்ற புத்தகங்களின் அட்டைப்படங்கள்.

1. சவாலுக்கு சவால் 


2. மடாலய மர்மம் 

3. காணாமல் போன சிறுவன் 




4. ராட்சச சிலை மர்மம் 


5. எரிமலைத் தீவில் சிந்துபாத் 





மீண்டும் விரைவில் சந்திப்போம்!

4 comments:

Vimalaharan said...

ஸ்கேன்கள் அழகாக இருக்கின்றன. புத்தகத்தினுள்ளே வரக்கூடிய படங்கள் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் மேலிடுகிறது.
நன்றி

//
சக்தி காமிக்ஸும் முத்து குழுமத்தில்லிருந்து வந்த காமிக்ஸ் தான்
//

உண்மையாகவா.. இப்போதுதான் சக்தி காமிக்ஸ் பற்றி அறிகிறேன்

King Viswa said...

///சக்தி காமிக்ஸும் முத்து குழுமத்தில்லிருந்து வந்த காமிக்ஸ் தான்//

உண்மையாகவா.. இப்போதுதான் சக்தி காமிக்ஸ் பற்றி அறிகிறேன்//

இதை பூ என்றும் சொல்லலாம், புய்ப்பம் என்றும் சொல்லலாம், முத்து விசிறி சொன்ன மாதிரியும் சொல்லலாம். (நன்றி - கவுண்டமணி).

கிருஷ்ணா வ வெ said...
This comment has been removed by the author.
கிருஷ்ணா வ வெ said...

சக்தி காமிக்ஸ் பற்றிய தகவல் புதியதாக இருந்தது.
பகிர்வுக்கு நன்றி.

உங்களுடைய அறிய தகவல்கள் நிரைந்த குரும்பதிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.