Monday, December 03, 2012


ரொம்ம்ம்ப காலத்திற்கு முன்னர் பிலிப் காரிகன் கதைகள் ஆங்கிலத்தில் வருவதைப்பற்றி பேசியிருந்தோம்.


அந்த வரிசையில் இதுவரை நான்கு புத்தகங்கள் வந்துவிட்டன. எல்லாவற்றையும் வாங்கிவிட்டேன் என்று சொல்லவும் வேண்டுமா!


இந்த புத்தகங்களில் வந்த கதைகளைப்பற்றி கொஞ்சம் கொஞ்சமாக பாப்போம்.


இரண்டாம் பாகத்தின் முன்னட்டை 


 பின்னட்டை


இரண்டாம் புத்தகத்தில் வந்த முதல் இரண்டு கதைகள்.

D094 The Shiek’s Wife 9/1/69 to 11/15/69


D095 The Spy Novel 11/17/69  to 2/7/70


D095 தமிழில் மாண்டவன் மீண்டான் என்ற தலைப்பில் 2009ம்  ஆண்டு ஜூலை மாதத்தில் வந்தது! இந்த இதழின் அட்டைப்படம் இங்கே!


இந்த இதழைப்பற்றிய கிங் விஸ்வாவின் பதிவு இங்கே!

இதே புத்தகத்தில்தான் ராஜ்ஜியத்திற்கு ஒரு  ராணியும் வந்தது

கதைகளின் முதல் பக்கங்கள்




மீண்டும் விரைவில் சந்திப்போம்!

8 comments:

King Viswa said...

அடடே,

வாரயிறுதி பதிவுகள் வாரத்தின் முதல் நாளிலும் துவங்குவது மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யத்தினை உருவாக்குகிறது.

இப்போதெல்லாம் பதிவின் கமெண்ட்டுகளில் வாழ்த்துக்கள் என்பதனையும் ஒரு டெம்பிளேட்டாக இடுவது வழக்கமாகி விட்டதால்

வாழ்த்துக்கள்.

King Viswa said...

அப்போ

மீதமிருக்கும் கதைகளைப் பற்றிய பதிவு நாளை வருமோ?

காத்திருத்தல் சுகம் என்று சொன்னவன் கண்டிப்பாக காதலியை பற்றி மட்டும் சொல்லவில்லை என்பது இங்கே இந்த பதிவுகளின் மூலம் ஊர்ஜிதப் படுத்தப்படுகிறது.

வாச்ழ்துக்கள் எஜமான்.

Arun Prasad said...

Wow . It must be wonderful to buy these volumes . After your review of corrigan first volume , i coudn'd resist buying a one for me Apart form amazon is there any Indian site where we can get these books for a less price .I waited for prices to come down but Prices have gone up in flip kart etc :(

The Cisco Kid Volume 1 : Is there any indian online site to buy this books . I couldn't find it in any sites ?

HAJA ISMAIL said...

இது என்ன? துண்டு துண்டாய்!! பதிவு?1 "கதம்பம்போல்:= பெரிய பதிவாக போடுங்க சாமி,,,,,,,,,,,,,,

King Viswa said...

ஐயா,
அந்த குறும்பதிவுகள் என்னவாயின?

Cibiசிபி said...

Friends
Before the sun sets in this year,
before the memories fade,
before the networks get jammed.....
Wish u and ur family Happy Sparkling New Year 2013 :))
.

Cibiசிபி said...

நமது காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும்

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/04/Bladepedia-In-Valaicharam-02.html) சென்று பார்க்கவும்... நன்றி...