'கடலில் தூங்கிய பூதம்' எழுந்தது போல மூன்று பிரம்மாண்டமான ப்ளாக்கள் உயிர் பெற்றுள்ளதை நினைக்கும்போது.... கடலில் இருந்து தூங்கிய பூதம் எழுந்து பிரம்மாண்டமாக நிற்கும் காட்சிகளை சின்ன வயதில் பார்த்த போது, அந்த பூதத்தின் மேல் உள்ள கடல் நீர் என் மீது சாரல்கள் போல தெளிந்ததை இப்போதும் உணரமுடிகிறது. வலைபூக்கள் உயிர்பெற்றுள்ளதை நினைக்கும்போது.... அதே சாரல்கள் போலவே சந்தோசத்தை அள்ளிதெளிக்கிறது...!
6 comments:
வெல்கம் பேக், சார்.
வருக சார் ..
வணக்கங்கள் முத்துவிசிறி அவர்களே,
'கடலில் தூங்கிய பூதம்' எழுந்தது போல மூன்று பிரம்மாண்டமான ப்ளாக்கள் உயிர் பெற்றுள்ளதை நினைக்கும்போது....
கடலில் இருந்து தூங்கிய பூதம் எழுந்து பிரம்மாண்டமாக நிற்கும் காட்சிகளை சின்ன வயதில் பார்த்த போது, அந்த பூதத்தின் மேல் உள்ள கடல் நீர் என் மீது சாரல்கள் போல தெளிந்ததை இப்போதும் உணரமுடிகிறது.
வலைபூக்கள் உயிர்பெற்றுள்ளதை நினைக்கும்போது.... அதே சாரல்கள் போலவே சந்தோசத்தை அள்ளிதெளிக்கிறது...!
Welcome back dear friend.
You gave me a copy of this Thigil issue when you had visited me 11 yrs ago. This was an enjoyable story.
Hope to see more posts from you regularly.
எனெக்கென்னமோ திகில் காமிக்ஸ் அட்டை நன்றாக இருப்பதாக படுகிறது.
ஹாய்.!
Post a Comment