இந்த நல்ல நாளிலே பயங்கரவாதியின் தாய் மொழியாம் Hebrew இல் வந்த பாம்பு தீவின் அட்டை உங்கள் பார்வைக்கு.
இந்த கதையில் மாயாவி மோதுவது ஒரு டாக்டருடன் என்பதால் இந்த அட்டை இங்கே இடம்பிடிக்கிறது. அப்படா, ஒரு வழியாக டாக்டரையும் ஒரு முத்து காமிக்ஸையும் லிங்க் செய்துவிட்டேன்.
இந்த கதையின் தமிழ் மொழி வெளியீட்டு அட்டைபடம்.
தமிழை விட்டு பிற மொழி மாயாவியை பற்றி பேசுவதால் இன்னும் சில அட்டைகள் உங்கள் பார்வைக்கு.
ஸ்கேன் உபயம் திரு RTM. நன்றிகள் பல.
என்னதான் டாக்டரை முதல் வரியில் வாழ்த்திவிட்டேன் என்றாலும் வயது வித்தியாசம் கொஞ்சம் உறுத்துகிறது. எனவே தமிழக அரசியல் பாணியில்,
''வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்!"
8 comments:
வழமை போல, மீ த பர்ஸ்ட்.
கடைசி வரி என்னை கவர்ந்தது.
பயங்கரவாதியை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.
சூப்பர். பல தடவை ரிபீட் செய்கிறேன்.
haiya me the 2nd
தலைவர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தலைவருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
அவரது தாய் மொழி ஹீபுருவா? மலையாளம் அட்டை அல்லவா இருக்கிறது?
thanks to RTM.
thanks for posting sir.
your collection is really amazing.
of late, you have become more and more matured writer with the tamil language being the added advantage.
thanks for your encouragements sir.
From The Desk Of Rebel Ravi:
muthufan,
nice to see the covers in many languages.
i have a doubt. does muthu got printed in kannada?
Rebel Ravi,
Change is the Only constant thing in this world.
Post a Comment