Thursday, November 05, 2009





புதிதாக எதுவும் பதிவில்லை என்று திருச்சி விஜயஷங்கர் என்னை கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டுகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து ஒரு தகவல் :-).

அதனால் சும்மா ஒரு மொக்கை பதிவாவது போடலாம் என்றுதான்!

அட்டைப்படம் பற்றி ரொம்பவும் விரிவாக பேசப்பட்டுள்ளது என்றாலும் இதை பற்றி பேசுவது எப்போதுமே சுவாரசியம்தான்!


10 comments:

Rafiq Raja said...

அன்புள்ள முத்துவிசிறி:

நாங்க எல்லாம் உஜாலாவிற்கு மாறிவிட்டோம் என்று கூறுவது போல, வலைபக்கத்தை திடீரென்று தமிழில் அதிரடியாக தொடங்கி இருக்கிறீர்கள்.

உங்களுடைய பழைய முத்து தளங்களின் முன்னோடி முயற்சியை நியாபகபடுத்துகிறது.

மினிலயன் அட்டைபடம் பற்றிய விரிவான பதிவிற்காக காத்திருக்கிறேன்.

கனவுகளின் காதலன் said...

மதிப்பிற்குரிய முத்து விசிறி அவர்கட்கு, உங்கள் பதிவைத் தமிழில் காண்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தொடர்ந்து உங்கள் சிறப்பான பதிவுகளை வழங்கிடுங்கள்.

SIV said...

உங்கள் தளத்தில் மீண்டும் பதிவுகளை பார்த்ததில் மகிழ்ச்சி.

Anonymous said...

SPIDER SAID,
SORRY FOR COMMENTING IN ENGLISH.ITS REALLY REFRESHING TO SEE UR POST IN TAMIL.UR LANGUAGE IS NICE.KEEP POSTING IN TAMIL SIR.

யுவகிருஷ்ணா said...

தொடர்ந்து தமிழில் வலைபதிய முயற்சிக்க கோருகிறேன்.

அன்புடன்
லக்கிலுக்

புலா சுலாகி said...

தலைவர் தமிழில் வந்து இருப்பது மகிழ்வை அளிக்கிறது. வாழ்த்துக்கள்.


புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்

Vedha said...

good comparison on the covers.

Chezhi said...

காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசிப் பொங்கல், வீட்டுப் பொங்கல், ஹோட்டல் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

தமிழ் காமிக்ஸ் உலக வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய உளம் கனிந்த மனவமுவர்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஒலக காமிக்ஸ் ரசிகன்,
100% உண்மையான பதிவுகள்.
காமிக்ஸ் வேட்டைக்காரன் - பாகம் இரண்டு
தமிழ் காமிக்ஸ் உலகில் காணவே கிடைக்காத பல அரிய காமிக்ஸ் புத்தகங்களின் அருமையான அணிவகுப்பு. எண்பதுகளிலும் தொன்னுருகளிலும் வெளிவந்த சிறந்த தமிழ் காமிக்ஸ் கதைளின் விவரங்கள்.இரும்புக்கை மாயாவிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றிய செய்திகள். பல அரிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு விருந்தாக உள்ளன.

பகிர்வுக்கு நன்றி said...

பகிர்வுக்கு நன்றி