Saturday, October 30, 2010

Wait is OVER!!!

Only scans!!!

You can expect a detailed posting from the KING.

Front Pose:



Back Pose :



Side Pose :-)



முன்னாடி பின்னாடி(I mean Front Innver cover)


பின்னாடி பின்னாடி



சூடான பக்கங்கள்











விரைவில் வருகிறது












இந்த புத்தகங்கள் வேண்டுமென்றால்(இது என்ன அபத்தமாக)   இந்த Coupon - இல் விபரங்களை பதிந்து அனுப்பவும்.  





சிங்கத்தின் சிறுவயதில்(XIII இம்) இதில் இருக்கிறார்.

 





இந்த புத்தகம் இன்னமும் என் கைக்கு வரவில்லை. இந்த scan - களை கொடுத்து உதவிய 'KING' இற்கு நன்றி.

Those who have got the book in hand, Happy Reading!!!

For others, Happy/Impatient Waiting!!!

Advance Deepavali wishes to one and all!!!

MF

59 comments:

King Viswa said...

Yahooooooooooooooooooo.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

சூப்பர்.

அருமை.

என்னுடைய புத்தகத்திற்காக காத்திருக்கிறேன்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

another special.

another announcement.

BN USA said...

Nice post. I hope they mailed my copy.

I found the XIII movie DVD at my public library yesterday and brought it home. Haven't had the time to watch yet. Anyone heard of this movie? It has Val Kilmer and Stephen Dorff (from Blade) in it.

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பா.. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள புத்தகம் கைக்கு வந்திரும்னு நம்புறேன்.. ஆசிரியருக்கு நன்றிகள் பல..:-)))

King Viswa said...

Hi BN USA,

//I found the XIII movie DVD at my public library yesterday and brought it home. Haven't had the time to watch yet. Anyone heard of this movie? It has Val Kilmer and Stephen Dorff (from Blade) in it.//

Details about the film can be found here.XIII The Made to TV Film

King Viswa said...

There are changes in this TV Series.The President of U.S of A, Wally Sheridan becomes Sally Sheridan, Their first female president, etc. TCU Doesn't wish to play Spoilsport here by giving other info related to XIII TV Series.

Aged & Visibly tired Val Kilmer is playing the role of Mangoose and he does a terrific job, to the best of his energy levels. Each one of the episodes has a run-time of 86 Minutes.

The first part is titled similar to the first volume of XIII. i.e The Day of the Black Sun. However, the second part is changed to All the tears of Hell.

Even though, it is no match for the story, the crew has tried to do justice to the limited budget they had. At best, that's the brightest thing that can be said about this films.

காமிக்ஸ் காதலன் said...

அருமையான பதிவு நண்பரே.

படங்கள் அருமை.

விரிவான விமர்சனத்திற்கு காத்திருக்கிறேன்.

புலா சுலாகி said...

தலைவரே,

அருமையான பதிவு. விருந்திற்கு காத்திருக்கிறேன்.

காமிக்ஸ் காதலன் said...

பதிமூன்றாம் பாகம் தனி புத்தகமாக வருவது மகிழ்ச்சி.

புலா சுலாகி said...

சாரா பெர்ன்ஹாட் கதையை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். லக்கி லுக்கின் டாப் கதைகளில் அதுவும் ஒன்று. ஆனால், வழமை போல அதனை ஆங்கிலத்தில் வெளியிட்ட மாமேதைகள் அதனை மொக்கை ஆக்கி விட்டனர்.

காமிக்ஸ் காதலன் said...

காமிக்ஸ் கிளாசிக்சில் மறுபடியும் ஜானி நீரோ கதையை காண்பதில் உண்மையிலேயே மகிழ்ச்சி. ஆனால். இந்த கதை ஏற்கனவே கிளாசிக்ஸ் தொடரில் வந்துவிட்டது.

இதுவரை வராத கதையாகிய ஜானி இன் லண்டன் போன்ற கதைகளை வெளியிட்டு இருக்கலாம்.

BN USA said...

Hi King Viswa,

Thank you. I dont know how I missed your blog entry on the XIII series.

BN USA said...

>> இதுவரை வராத கதையாகிய ஜானி இன் லண்டன் போன்ற கதைகளை வெளியிட்டு இருக்கலாம்.

Actually "ஜானி இன் லண்டன்" has also already come out in comics classics.

So far "uraipani marmam", "Nayagaravil Mayavi" & "beirutil johnny", 'vaanveli kollaiyar' etc. haven't come out yet.

But I would welcome "kolaikara kalaignan" in a large original size as a single book again. In fact I would welcome all the classics issues again if they come out in a large size like "kollaikara pisasu". I have bought all the classics issues except the 1st issue, but I would not mind buying them again if they come out in a bigger size.

Lots of people including myself missed "Pathazha Nagaram", which was the first classics issue. I wish Mr. Vijayan would reissue that story again. Does he read these comments?

காமிக்ஸ் பிரியன் said...

வாசகர்களே,

இந்த புத்தகம் கடைகளில் கிடைக்காது. ஆகையால் உடனடியாக லயன் காமிக்ஸ் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு வாங்கிவிடுங்கள்.


நானும் இந்த புத்தகத்தின் பிரதியை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அநேகமாக நாளையோ, மறுநாளோ வந்துவிடும்.

காமிக்ஸ் பிரியன் said...

நாளை முதல் வேலையாக அடுத்த ஏழு இதழ்களுக்கும் முன்பதிவு செய்துவிடுவதே என்னுடைய தலையாய பணி.

விரைவில் (கிங் விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் குறிப்பிட்டது போல) முழு வண்ணத்தில் கதைகளை தமிழில் படிக்கலாம் என்று ஆசிரியர் கூறியிருப்பது மனதிற்கு நிறைவை அளிக்கிறது.

அதைப்போலவே, இந்த இதழின் அட்டைப்படங்கள் ஒரிஜினல் அட்டைப்படங்கலாக இருப்பதும், வான்சின் கையொப்பம் இருப்பதும் வரவேற்க்கதக்க மாற்றங்கள்.

Vedha said...

wow, amazing piece of history.

am also waiting for a detailed post.

Vedha said...

waiting eagerly for my comics. don't know their shipping style for comics lovers who are not living there.

waiting, waiting and waiting.

Vedha said...

the scans and other pages made it look lovely.

the wait for more than a year was worth it.

to put it in tamil, Raja virundhu.

Cibiசிபி said...

வாவ் சூப்பர் தலைவரே :))

உடனடி பதிவு

எனக்கு சனிக்கிழமை மதியமே கிடைத்து விட்டது முழுவதும் அன்றே படித்து முடித்தாகி விட்டது ;-)

திரு விஜயன் சார் ஹாட் லைனில் சொன்னது போல அவரது டீமுக்கு நாம் மிகவும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம்

மேலும் 7 புத்தகங்களுக்கு பிறகு வரும் அனைத்தும் கலரில் என்பதை நினைக்கும்போதே ரொம்ப சந்தோசமாக இருக்கிறது :))
.

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

முத்துவிசிறி அவர்களே,

அருமையான பதிவு. சூப்பர். அருமையான படங்கள். புத்தகங்கள் வந்து சேர்ந்தவுடன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

dear Jolly,

//another special.

another announcement.//

you should welcome that, right?

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

Dear BN USA,

//I found the XIII movie DVD at my public library yesterday and brought it home. Haven't had the time to watch yet. Anyone heard of this movie? It has Val Kilmer and Stephen Dorff (from Blade) in it.//

Yes, i have seen this and have the dvd's with me. better not to watch them at all. King viswa is quite polished in his words while describing this films.

AM Not. they are tiresome to watch. val kilmer is aged more than that of the mangoose, who was supposed to be thinner. stephen doroff who played the villai in tha blade 1, doesn't do anything special in this role.

SIV said...

இந்த தீபாவளி வித்தியாசமான ஒன்றாக இருக்க போவது உறுதி. இதழ்க்காக waiting

Cibiசிபி said...

அடடா சொல்ல மறந்துட்டேன்

அனைவருக்கும் இனிய அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! :))
.

கிருஷ்ணா வ வெ said...

At Last i got the book as my diwali gift.

I got the book on next day to diwali.

i read the complete one at one stretch.

it was an awesome experiance.

Hope you guys enjoyed too.

Happy reading

Krishna

CAPTAIN HECHAI said...

எனக்கு இரண்டு நாள்களுக்கு முன்பே !!!கிடைத்து விட்டது .இங்கே சவுதியில் அல்ல எனது வீட்டில்,இனி கைக்கு எட்டும் தூரம்தான்
கேப்டன் ஹெச்சை

CAPTAIN HECHAI said...

எனக்கு இரண்டு நாள்களுக்கு முன்பே !!!கிடைத்து விட்டது .இங்கே சவுதியில் அல்ல எனது வீட்டில்,இனி கைக்கு எட்டும் தூரம்தான்
கேப்டன் ஹெச்சை

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

என்ன கொடுமை சார் இது? எங்க மாமாவுக்கு (அவரும் உங்கள மாதிரிதான் அவுட் ஆப் இந்தியா) சென்ற வாரமே வந்துருச்சாமே?

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

அப்புறம் இன்னொரு மேட்டர்: அவங்க புத்தகங்களை புக் பண்ணிய ஆர்டரிலேயே அனுப்புகிறார்களாம்.

Unknown said...

hi friends am new to this blog....but its fantastic to c comic fans here....i got my rathapadalam book yesterday....858 pages...completed 600 pages..thought to finish ...but i had exams today...so thought to study somewat...am reading now..wil complete today...wil post my comment then.....see u soon friends....

ஜேம்ஸ் பாண்ட் 007 said...

only yesterday, i got my 4 booked issues. and started distributing them to my friends who didn't order it in advance.

they were so happy to see that big book and it was weighing close to one KG.

ஜேம்ஸ் பாண்ட் 007 said...

I have read only 4 parts. the translation and page setting is completely new from that of the old issues.

ஜேம்ஸ் பாண்ட் 007 said...

and this time, the dialogues are very emotional and sentimental. example: the dialogues when dr martha was dying.

ஜேம்ஸ் பாண்ட் 007 said...

what is the opinion of muthufan on this? does he likes this book?

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

வாழ்த்துக்கள் நண்பரே. உங்களின் தளம் விகடன் வரவேற்பறையில் வந்தது குறித்து மகிழ்ச்சி.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

காமிக்ஸ் என்றாலே அது முத்து காமிக்ஸ் தான்.

காமிக்ஸ் ரசிகர் என்றாலே அவர் முத்து விசிறி தான். இனிமே காமிஸ் ரசிகர் என்றால் முத்து விசிறி போல என்று சொல்லனும்.

காமிக்ஸ் காதலன் said...

இன்றைய ஆனத விகடன் இதழில் வரவேற்பறை பகுதியில் முத்து விசிறியின் வலைத்தளம் வந்துள்ளது.

பக்கம் . பாருங்கள்.

காமிக்ஸ் காதலன் said...

இன்றைய ஆனந்த விகடன் இதழில் வரவேற்பறை பகுதியில் முத்து விசிறியின் வலைத்தளம் வந்துள்ளது.

பக்கம் 86. பாருங்கள்

காமிக்ஸ் காதலன் said...

முத்து விசிறி அவர்களுக்கு பாராட்டுக்கள். இது எனக்கு தெரிந்த வரையில் இது மூன்றாவது முறை, அவரது பெயர் பத்திரிக்கையில் வருவது.

பாராட்டுக்கள் நண்பரே.

காமிக்ஸ் காதலன் said...

மன்னிக்கவும், இப்போதுதான் ஒலக காமிக்ஸ் ரசிகரின் பதிவையே பார்த்தேன். மறுபடியும் மன்னிக்கவும்.

மேலும் பிரபு சாலமன் சாரின் பேட்டியையும் அவரது பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.
காமிக்ஸ் குறித்த செய்திகள் வருவது மனதிற்கு மகிழ்வை தருகின்றன

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

மிஸ்டர் கிங் விஸ்வா,

என்னாச்சு? முத்து விசிறியின் நியூஸ் குறித்த பதிவு மேட்டார்? சோம்பேறித்திலகமே, சீக்கிரமாக போடுமைய்யா.

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

இனிமேல் ரெகுலராக பதிவு வருமென்று சொல்ல வேண்டியது, பின்னர் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் போல தாமதம் செய்ய வேண்டியது, இதே பொழப்பாப் போச்சு.

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

//what is the opinion of muthufan on this? does he likes this book?//

அதானே, நாங்களும் ஆவலாக இருக்கிறோம். உங்கள் விமர்சனத்திற்கு. அல்லது மதிப்பீட்டிற்கு.

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

////what is the opinion of muthufan on this? does he likes this book?//

அதானே, நாங்களும் ஆவலாக இருக்கிறோம். உங்கள் விமர்சனத்திற்கு. அல்லது மதிப்பீட்டிற்கு.//

இதை நான் கண்டபடி வழிமொழிகிறேன்!

அல்லது...

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்...!

தலைவர்,
அ.கொ.தீ.க.

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

//முத்து விசிறி அவர்களுக்கு பாராட்டுக்கள். இது எனக்கு தெரிந்த வரையில் இது மூன்றாவது முறை, அவரது பெயர் பத்திரிக்கையில் வருவது//

அந்த நியூஸ் குறித்த லின்க்குகள் இதோ:

Deccan Chronicle News 1

Deccan Chronicle News 2

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...
This comment has been removed by the author.
ஒலக காமிக்ஸ் ரசிகன் said...
This comment has been removed by the author.
King Viswa said...

//another special.

another announcement.//

Are you talking about the XIII Inquiry Book?

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

முத்து விசிறியின் முத்தான வலைப்பூவில் முதன் முறையாக...

மீ த 50வது!

தலைவர்,
அ.கொ.தீ.க.

DISCUSRAJA said...

Why Mr Vijayan
bother selling collectors special and your comics (even his unsold previous issues) through agents.
The best way to sell your publications is through ebay.in. It is quite easy for the seller and the buyer.

the seller lists the book
Ebay charges small listing fees
Buyer buys the books
Ebay again charges some fee in sold through paisabay (4.5%)
If sold through online bak transfer and credit card transfer they did not charge anything. By this way he can sell internationaly. Old back issues can also be sold by this way


Or else start his won portal and sell your book online
and take orders online,
nowadays it is the easiest thing to sell your comics.

regards

raja.s

கைகாட்டி said...

I find there are lot of fans for tamil comics. why dont we come together to make it easy to buy comics books online?

சரியில்ல....... said...

பிரண்ட்ஸ்.... மே ஐ கம் இன்? வணக்கம் நண்பர்களே..... நான் காமிக்ஸ் ரசிகன் ஆன போதும், சென்னையிலேயே வசிக்கின்ற போதும்.., எனக்கு இன்னும் ரத்தப்படலம் கிடைத்திட்ட பாடில்லை..... என்னுடைய காமிக்ஸ் தாகத்தை மீண்டும் கெளப்பி விட்ட உங்க எல்லோருக்கும் கோடி நன்றிகள். வரும் வாரத்தில் கார் புக் செய்து சிவகாசி கிளம்பப்போகிறேன்....... சென்னை கடைகளில் மகா மட்டமான பத்தகங்கள் கிடைக்கின்றது... லயன் கிடைப்பதில்லையே என்ற வயித்தெரிச்சலை விஜயன் ஸாரிடம் சொல்லாம் என்று இருக்கிறேன்...( அவரை சந்திக்க முடிந்தால்...) பழைய புத்தகங்கள்...(கைவசம் உள்ள பிரதிகள்) அனைத்தையும் அள்ளிக்கொண்டு வரும் முடிவில் இர்க்கிறேன்.... மற்றும் எனது ப்ளாக்கில் காமிக்ஸ் பற்றிய ஒரு பதிவு இடப்போகிறேன்.... வேறு ஒரு நாட்டில் இருக்கும் ஒரு தமிழ் நண்பன் காமிக்ஸ் அனுபவத்தை தான் எழுதப்போகிறேன்... டைம் கெடைச்சா வாங்களேன்!!! நவ் பை பை!!!

King Viswa said...

நண்பரே,

//சரியில்ல....... has left a new comment on the post "Wait is OVER!!!":

பிரண்ட்ஸ்.... மே ஐ கம் இன்? வணக்கம் நண்பர்களே..... நான் காமிக்ஸ் ரசிகன் ஆன போதும், சென்னையிலேயே வசிக்கின்ற போதும்.., எனக்கு இன்னும் ரத்தப்படலம் கிடைத்திட்ட பாடில்லை..... என்னுடைய காமிக்ஸ் தாகத்தை மீண்டும் கெளப்பி விட்ட உங்க எல்லோருக்கும் கோடி நன்றிகள். வரும் வாரத்தில் கார் புக் செய்து சிவகாசி கிளம்பப்போகிறேன்....... சென்னை கடைகளில் மகா மட்டமான பத்தகங்கள் கிடைக்கின்றது... லயன் கிடைப்பதில்லையே என்ற வயித்தெரிச்சலை விஜயன் ஸாரிடம் சொல்லாம் என்று இருக்கிறேன்...( அவரை சந்திக்க முடிந்தால்...) பழைய புத்தகங்கள்...(கைவசம் உள்ள பிரதிகள்) அனைத்தையும் அள்ளிக்கொண்டு வரும் முடிவில் இர்க்கிறேன்.... மற்றும் எனது ப்ளாக்கில் காமிக்ஸ் பற்றிய ஒரு பதிவு இடப்போகிறேன்.... வேறு ஒரு நாட்டில் இருக்கும் ஒரு தமிழ் நண்பன் காமிக்ஸ் அனுபவத்தை தான் எழுதப்போகிறேன்... டைம் கெடைச்சா வாங்களேன்!!! நவ் பை பை!!!//



இந்த புத்தகம் தான் கடைகளில் கிடைக்காது என்று இரண்டு வருடங்களாக அறிவித்து வருகிறாரே?

அதுவுமில்லாமல் கடந்த மூன்று வாரங்களாக சென்னையில் பல கடைகளில் லேட்டஸ்ட் லயன் காமிக்சும், காமிக்ஸ் கிளாசிக்சும் கிடைக்கிறதே?

சரியில்ல....... said...

அதுவுமில்லாமல் கடந்த மூன்று வாரங்களாக சென்னையில் பல கடைகளில் லேட்டஸ்ட் லயன் காமிக்சும், காமிக்ஸ் கிளாசிக்சும் கிடைக்கிறதே?///

ஆச்சரியம்!!!! எங்கே கிடைக்கிறது என்று சொல்ல முடியுமா? ரத்தப்படலம் சென்னையில் கிடைக்கும் என்றால் தயவு செய்து அறியத்தரவும்.... அல்லது தங்களின் தொலைபேசி எண்ணை தர முடியுமா? ( dhuvazen@gmail.com ) ஆவலாக காத்திருக்கிறேன்.... நன்றி விஷ்வா.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

சென்னையில் லயன் காமிக்ஸ் கிடைக்கும் இடங்கள் எங்கே? எங்கே என்று பலரும் கேட்பதால் இனிமேல் லயன் காமிக்ஸ் கிடைக்கும் இடங்களை எல்லாம் புகைப்படம் எடுத்து அந்த விலாசங்களை இப்படி பதிவிட்டால் புதிய வாசகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமே என்ற எண்ணத்தில் உருவாகியது தான் இந்த பதிவு: சென்னையில் லயன் காமிக்ஸ் கிடைக்கும் இடங்கள்

barani said...

XIII 1-18 is my life time collection

barani

Muthufan said...

test post

murugan said...

iam very very giad